அஜித் படங்களை தோற்கடித்த பிகில் in Mass

அஜித் படங்களை தோற்கடித்த பிகில் : குவியும் பாராட்டுக்கள்

அட்லீ இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடித்து வருகிற அக்டோம்பர் 25 ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என ஒருவர் வழக்கு தொடுத்தார். அதுமட்டுமில்லாமல் அஜித் மற்றும் பிற நடிகர்களின் ரசிகர்கள் பிகில் ஒரு திருட்டுக்கதை என்றும், ஹிந்தியில் வெளியான சக்தே இந்தியா படத்தின் காப்பி என்றும் YouTube மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், எந்த ஒரு தமிழ் படத்திற்கும் கிடைக்காத அதிகளவிலான வரவேற்பு பிகில் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை. பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகிய சில மணிநேரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான Like-களை வாங்கியுள்ளது. இன்றுவரை (23.10.2019) 22 லட்சம் Like-களையும், 39 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி மக்களால் மாபெரும் வரவேற்பை பெட்ரா பெருமை பிகில் படத்தையும், அதில் நடித்த இளையதளபதி விஜய் அவர்களையே சாரும். இருந்தாலும் பிகில் படத்தின் ட்ரைலர் 2 லட்சத்து 28 ஆயிரம் மக்களால் Dislike செய்யப்பட்டுள்ளது. அது ஏன் என்றுதான் இதுவரை தெரியவில்லை.
பொதுவாக அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சண்டை வருவது இயல்புதான். அதேபோல்தான் இப்போதும் பிகில் பட ட்ரைலரின் ஒரு காட்சியில் விஜய் அவர்கள் பிகில் இரு சொல்லுவதை ஆடு காத்துவதுபோல் சித்தரித்து சொல்லப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. நீங்கள் தளபதி ரசிகராக இருந்தால் இந்த செய்தியை Share செய்யுங்கள். நீங்கல் தல ரசிகராக இருந்தால் உங்களுக்கு பிகில் படம் ஏன் பிடிக்கவில்லை என்று கீழே Comment செய்யுங்கள். நன்றி...
அஜித் படங்களை தோற்கடித்த பிகில் in Mass அஜித் படங்களை தோற்கடித்த பிகில் in Mass Reviewed by Movi Time on October 23, 2019 Rating: 5
Powered by Blogger.