Gothika movie in Tamil Dubbed

Gothika movie in Tamil Dubbed : Download 



2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 14.16 கோடி அமெரிக்க டாலர்களை வசூலாக பெற்றது. இதில் புகழ்பெற்ற RDJ ( Ironman ) ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை, மனநல மருத்துவராக வேலைபார்க்கும் நமது ஹீரோயின் கைதிகளை விசாரிக்க சென்றார். அங்கு ஒரு பெண் தன்னை தினமும் இரவு ஒரு பேய் வந்து தவறு செய்வதாக கூறினாள். ஆனால் அந்த பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு ஹீரோயின் அங்கிருந்து சென்றுவிட்டார். சில நாட்களில் ஹீரோயின் அவரது கணவனையே கொலைசெய்துவிட்டதாக சொல்லி அதே கைதிகள் இருக்கும் மனநல காப்பகத்திலேயே அடைத்துவிட்டனர்.

எனவே ஹீரோயின் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த பெண்ணிடம் தவறு செய்தது யார் என்று போலீஸ் எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதே இப்படத்தின் மீதி கதை. இந்த படத்தின் கதை இதுதான் என்று உங்களால் சொல்லவே முடியாது. படத்தில் நடிக்கும் RDJ நல்லவரா? அல்லது கெட்டவரா? என்று கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியாது. கண்டிப்பாக அனைவரும் இந்த படத்தை பாருங்கள்.
Gothika movie in Tamil Dubbed Gothika movie in Tamil Dubbed Reviewed by Hollywood Tamizhan on September 08, 2019 Rating: 5
Powered by Blogger.