Demonic Movie in Tamil Dubbed

Demonic Movie in Tamil Dubbed : Download


  

2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான கதையை கொண்டது. ஒரு வீட்டில் கொலை நடந்ததால், அந்த வீட்டில் இருந்த இளைஞனை போலீஸ்காரர்கள் கைது செய்கின்றனர். அவனிடம் விசாரிக்கும்போது, நாங்கள் எல்லோரும் அந்த வீட்டில் ஏதாவது அமானுஷ்யமான இருக்கிறதா என்று பார்ப்பதற்காக என் நண்பர்களுடன் சென்றோம். ஆனால் அங்கு சென்ற கொஞ்ச நேரத்திலேயே எங்களை அமானுஷ்யமான ஆவி சொல்லந்துவிட்டது. அதன்பிறகு  அந்த வீட்டில் உள்ள ஆவிதான் எல்லோரையும் கொலை செய்தது, எல்லாத்துக்கும் அந்த வீடு காரணம் என்றும் சொன்னான்.

அந்த வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த போலீசிற்கு ஒரு பயங்கரணமான நிகழ்வு நடந்தது. அதுதான் இந்த படத்தில் உள்ள மிக சூப்பரான திருப்புமுனை . அதனால் இந்த படத்தை HD  தரத்தில் பாருங்கள். மேலும் இந்த Demonic படத்தில் பிடித்தது எது என்பதை Mr. Vendakka YouTube சேனலில் உள்ள Comment-ல் பதிவு செய்யுங்கள். இன்னும் அதிகமான Hollywood திரைப்படங்களை தமிழ் மொழியில் பார்க்க Mr. Vendakka YouTube சேனலுக்கு வாருங்கள்.


Demonic Movie in Tamil Dubbed Demonic Movie in Tamil Dubbed Reviewed by Hollywood Tamizhan on September 08, 2019 Rating: 5
Powered by Blogger.