Bajaj Finserv மூலம் Rs.10,000 உடனடி loan

Instant Rs.10,000 Loan on Bajaj Finserv EMI Card

    சில ஆண்டுகளுக்கு முன் Loan வேண்டும் என்று கேட்டு Bank சென்றாலே, அதை கொண்டு வா, இதை கொண்டு வா என loan கொடுக்காமல் நம்மை அலையவிடுவார்கள். ஆனால் இப்பொது எங்கு பார்த்தாலும் Android உலகமாய் உள்ளதால், நமது செல்போனிலிருந்தே எதை வேண்டுமானாலும் செய்துகொள்ள வசதி வந்துள்ளது. அதில் நமக்கு தேவையான Loan தரும் App நிறைய உள்ளது. இப்போது Android Phone-ஐ பயன்படுத்தி உடனடியாக Rs.10,000 Loan பெறுவது எப்படி என்று பாப்போம்.



தேவையானவை ( Requirements )

  * Bajaj EMI Card அல்லது Bajaj EMI மூலம் பொருள் வாங்கியிருக்க வேண்டும்.

  * Bajaj-ல் கொடுத்த Mobile Number கையுடன் இருக்க வேண்டும்.  ( OTP பார்ப்பதற்கு )

  * உங்கள் Android Mobile-ல் Bajaj Wallet App Install செய்யுங்கள். பிறகு Bajaj-ல் கொடுத்த அதே நம்பரை வைத்து அந்த App-ல் Sign up செய்யுங்கள்.

  * Add Money Option-ஐ தேர்வு செய்யுங்கள். அதில் Insta Credit Rs.10000 என்று இருந்தால் உங்களுக்கு சுலபமாக மற்றும் உடனடியாக Rs.10000 loan கிடைக்கும். அதில் இருக்கும் Insta Credit Option-ஐ தேர்வு செய்யுங்கள்.

  * அதில் Rs.5000 அல்லது Rs.10,000 என இரு தேர்வுகள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவைப்படும் தொகையை enter செய்யுங்கள். இப்போது உங்கள் Bajaj Phone Number-க்கு OTP வந்து தானாகவே நிரப்பிக்கொள்ளும். பிறகு Summit என்ற Option-ஐ தேர்வு செய்யுங்கள்.

  * இப்பொழுது உங்களுக்கு Bajaj Wallet App-ல் Rs.10,000 Loan Amount Credit ஆகிவிடும். அதை உங்களின் Bank Account-ற்கு மாற்ற Snapay என்ற App-ஐ Palystore-லிருந்து Install செய்யுங்கள். அதன்மூலம் உங்களின் Insta Credit-ல் இருக்கும் Rs.10,000 குறைந்தது 4 மணிநேரத்தில் உங்களின் Bank Account-ல் மாற்றிவிடலாம்.

நீங்கள் எடுக்கும் Rs.10000 loan-க்கு மதம் Rs.1775 வீதம் 6 மாதம் கட்டவேண்டும். அப்படி பணத்தை முழுவதுமாக கட்டிமுடித்தால்தான் உங்களுக்கு அடுத்த பொருள் அல்லது Loan Bajaj EMI மூலம் எடுக்க முடியும்.
 
முடிந்தவரை loan மற்றும் கடன் இந்த இரண்டிற்குள்ளேயும் விழுந்துவிடாதீர்கள். அப்படி மாட்டிக்கொண்டால் சாகும்வரை EMI கட்டைகொண்டுதான் இருக்க வேண்டும்.

Bajaj Finserv மூலம் Rs.10,000 உடனடி loan Bajaj Finserv மூலம் Rs.10,000 உடனடி loan Reviewed by Movi Time on September 25, 2019 Rating: 5
Powered by Blogger.